Judges 10-12

10 Ques | 7 Mins | 100 Pts

1. 30 கழுதைகுட்டிகளின் மேல் ஏறும் 30 குமாரர் யாருக்கு இருந்தார்கள்?

2. "இனி உங்களை இரட்சியேன்" என்று சொன்னது யார்?

3. சரியா? தவறா? "நீங்கள் போய் உங்களுக்காக தெரிந்துகொண்ட தேவர்களை நோக்கி முறையிடுங்கள்" என்று கர்த்தர் கூறினார்.

4. யெப்தா இஸ்ரவேலை _____ வருஷம் நியாயம் விசாரித்தான்.

5. இஸ்ரவேலர் எஸ்போனிலும் ஆரோவேரிலும் அர்னோன் நதியருகேயும் _____ வருஷம் குடியிருந்தார்கள்.

6. சரியான அனைத்து பதில்களையும் தெரிவு செய்யவும். யெப்தா என்பவன் யார்?

7. பின்வரும் நியாயாதிபதிகளை... அவர்கள் நியாயம் விசாரித்த காலத்தின்படி வரிசைப்படுத்தவும். 1-ஏலோன், 2-இப்சான், 3-யெப்தா, 4-அப்தோன்

8. எந்த வார்த்தையை உச்சரிக்ககூடாமல் எப்பிராயீமில் நாற்பத்தீராயிரம்பேர் விழுந்தார்கள்?

9. இசக்கார் கோத்திரத்தானாகிய இரட்சகன் யார்?

10. தன் 30 குமாரத்திகளையும் புறத்திலே விவாகம்பண்ணிக்கொடுத்த நியாயாதிபதி யார்?

Your score is

Please rate this quiz