Deuteronomy 19-21

10 Ques | 7 Mins | 100 Pts

1. சரியா? தவறா? தான் வெறுத்த மனைவியினிடத்தில் பிறந்த குமாரன் முதற்பிறந்தவனாய் இருந்தால் அவனுக்கு அவன் தகப்பன் சேஷ்டபுத்திரபாகத்தை தர வேண்டியதில்லை.

2. ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்கு கண்... இவைகள் யாருக்கு செய்யப்படவேண்டும்?

3. ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது அவர்கள் சமாதானம் கூறுவித்தால் அவர்கள் _____ வேண்டும்.

4. யார் தன் தகப்பனையும் தாயையும் நினைத்து ஒரு மாதம் துக்கம் கொண்டாட வேண்டும்?

5. ஒரு பெண்ணை தனக்கு நியமித்துக்கொண்டு அவளை விவாகம் செய்யாமல் ஒருவன் யுத்தத்திற்கு சென்றால் அவன் _____ .

6. சரியான அனைத்து பதில்களையும் தெரிவு செய்யவும். "சுவாசமுள்ள யாதொன்றையும் விட்டுவைக்காமல் சங்காரம் பண்ணவேண்டும்" என்று கர்த்தரால் சொல்லப்பட்ட ஜனத்தார் யார்?

7. மூன்று பட்டணங்களை யாருக்காக பிரித்து வைக்க வேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டார்?

8. குற்றமில்லாத இரத்தபழி நிவர்த்தியாக பலியிடப்படவேண்டியது எது?

9. சேஷ்டபுத்திரனுக்கு தன் ஆஸ்தியில் அவன் தகப்பன் எத்தனை பங்கு கொடுக்கவேண்டும்?

10. தன் தாய் தகப்பன் சொல்லைக்கேளாத அடங்காத துஷ்டபிள்ளை என்ன செய்யப்படவேண்டும்?

Your score is

Please rate this quiz